Corona Virus

உலகின் மின்னல் வேக வீரருக்கு கொரோனா
ஜமைக்காவின் உசேன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்தவர். ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ...

வீட்டில் உடற்பயிற்சி செய்யும் பொழுது நாம் செய்யும் தவறுகள்!
வீட்டில் பயிற்சி செய்வதால் இப்படித்தான் செய்ய வேண்டும் என இல்லாமல் உங்கள் சௌகரியத்திற்கு அந்தப் பயிற்சியை செய்தால் அதற்கு பலன் இருக்காது. இந்த லாக்டவுன் நாட்களில் உடற்பயிற்சி ...

தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,967 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ...

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேருக்கு பரவியுள்ளதா?
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் ...

உலகம் முழுவதும் இத்தனை கோடி பேர் குணமடைந்துள்ளனரா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் ...

பலியானவர்களின் எண்ணிக்கையில் இந்த நாடு மூன்றாவது இடமா?
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு ...

அமெரிக்காவில் இப்படிப்பட்ட மருந்தா?
உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி ...

ஆபாச சைட்களா?ஆன்லைன் வகுப்புகளா?தொடரும் குழப்பம்
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் முடங்கி இருக்கும் இந்த தருணத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. எனவே இச்சமயத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு பொதுவான வழிகாட்டு ...

பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்ததற்கு சமம் என உலக சுகாதார அமைப்பு- தலைவர்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியது:- சுகாதார ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாக ஊழல் செய்வது கொலை செய்வதற்கு சமம் சுகாதார ஊழியர்கள் ...

மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் முடக்கப்படலாம் – அதிகாரிகள் எச்சரிக்கை
இங்கிலாந்தில் ஜூலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் முதன்முறையாக கொரோனா விகிதம் அதிகரித்துள்ளது , கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் நடவடிக்கைகள் மீண்டும் ...