டுடே பங்கு சந்தை நிலவரம்!!

0
122

தற்போதுவரை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 307.82 புள்ளிகளாக உயர்ந்து, 0.64 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 48176.80 நிலை பெற்றது.

மேலும் தேசிய குறியீட்டு குறியீட்டு எண்ணான நிப்டி 114.40 புள்ளிகளாக உயர்ந்து 0.82 சதவீதம் அதிகரித்து மொத்த டாலர் மதிப்பு 14192.30 நிலை பெற்றது.

இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போன்ற உணர்வை கொடுத்துள்ளது.

அந்த அளவில் பங்குசந்தையில் பங்குகளின் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.இதனால் தாக்கத்திலிருந்து பங்குகளின் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு வருகிறது என்ற நம்பிக்கையை வர்த்தகர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K