ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை … Read more

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி பாமக சார்பாக புத்தாண்டு பொதுக்குழுவை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டிற்கான பொதுக்குழு இன்று திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூரில் உள்ள ‘பிரவாஸ் பேலஸ்’ அரங்கில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும், என்.ஆர்.சி.யை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் … Read more

இந்த வேடத்தில் தான் நடிக்கிறாரா தளபதி விஜய்?

bigil audio launch vijay speech problem

இந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் பிகில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்தது. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது பிகில் படம் முடித்த கையோடு விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்தார் தளபதி விஜய். அவர் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய் 64 படப்பிடிப்பு … Read more

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை … Read more

தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனம் கலக்கத்தில் ஊழியர்கள்?

தனியார் மயமாக்கப்படும் அரசு நிறுவனம் கலக்கத்தில் ஊழியர்கள்?

20 ஆண்டுகளாக பதவியில் இருந்து அசைக்க முடியாத தலைவர்?

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்தியாவின் நெருங்கிய நணபனில் ஒரு நாடாக திகழ்வது ரஷ்யா. அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரில் ஒருவராக திகழ்பவர் அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றி கொண்டு இருந்த புடின் அந்த ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது.அப்போது ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின், பொறுப்பு(துணை) பிரதமராக புதினை நியமனம் செய்தார். அதன்பின் புதினுக்கு அதிபர் பொறுப்பை போரிஸ் … Read more

நாம் பெறும் வெற்றி நமக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும் வசந்தம் வீச வைக்கும்! தமிழக மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

Anbumani Ramadoss Wishes for New Year 2020-News4 Tamil Latest Online Tamil News Today

நாம் பெறும் வெற்றி நமக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும் வசந்தம் வீச வைக்கும்! தமிழக மக்களுக்கு அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து கடந்த ஆண்டுகளில் வெற்றி மற்றும் சறுக்கல்கள் இருந்தாலும் இனிவரும் மூன்றாவது பத்தாண்டில் நமது கடுமையான உழைப்பு நமக்கு வெற்றிகளை குவிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு நாம் பெறும் வெற்றி நமக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்விலும் வசந்தம் வீச வைக்கும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு … Read more

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் ஸ்டாலின் கூறும் ஆலோசனை

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் வேட்பாளர்களுக்கும் முகவர்களுக்கும் ஸ்டாலின் கூறும் ஆலோசனை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது நீதிமன்றம் அளித்த உத்தரவுகளும் தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழிகளும் சரியாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டிய இடத்தில், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குச் செல்லும் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களும், முகவர்களும் இருக்கிறார்கள்.அதனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து இன்று திமுக … Read more

இளைஞர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள்: தமிழக மக்களுக்கு மருத்துவர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

இளைஞர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள்: தமிழக மக்களுக்கு மருத்துவர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்; அவர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள். அவர்கள் ஒன்றாக கை கோர்த்து களமிறங்கினால், தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும், ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும்.அதற்காக அவர்களுக்கான வழிகாட்டுதலை பாமக வழங்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று … Read more

புத்தாண்டில் மதுபான பிரியர்களுக்கு அதிர்ச்சி?

தமிழகத்தில் எலைட் மதுபான கடைகளில் உயர்ரக மதுபாட்டில் விலை 2500 வரை உயிர்த்த பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது . இந்த விலை உயர்வு புத்தாண்டு நாளான ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். டாஸ்மாக்கின் கீழ் 4,700 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. அதில் உயர்ரக மற்றும் வெளிநாட்டு மது பானங்கள் விற்கப்படுகின்றன ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்று முதல் 8க்கும் மேற்பட்ட எலைட் மதுபான கடைகள் தோராயமாக இருக்கும். … Read more