கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!!
கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!! திமுகவானது சுமார் பத்து ஆண்டுகள் கடந்து ஆட்சி அமைத்த பொழுது எந்தெந்த பதவிகளில் யாரை அமர வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதோடு உயர் அதிகாரிகளின் பதவியும் உரிய நம்பிக்கை உள்ள நபருக்கு வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி … Read more