ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை.!! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 228 குறைந்து ரூபாய் 36,064-க்கு விற்பனையாகிறது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற … Read more

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி 2 பெண்களை பலிகொடுத்த தந்தை.!!

குழந்தை வரம் வேண்டி ஒரே வாரத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்த பந்து மதுரியா-மம்தா தம்பதியினருக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், குழந்தை வேண்டி பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர்களது உறவினரான நீரஜ் என்பவர் பில்லி சூனியம் வைக்கும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சாமியார் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமென்றால் நரபலி … Read more

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த.!!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் ரஜினியின் அண்ணாத்த.!!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதற்கு பிறகு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். … Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!!

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!!

இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. அதன் அடிப்படையில் மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகலாம் என்றும், படிப்படியாக இது மேற்கு நோக்கி … Read more

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

இன்றைய (27-10-2021) ராசி பலன்கள்.!! இந்த ராசிக்காரர்களுக்கு பாராட்டு.!!

  இன்றைய (27-10-2021) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். புதுமையான நாள். ரிஷபம் விருந்தினர்களின் வருகை உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு … Read more

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.!! அரசு அதிரடி அறிவிப்பு.!!

சிவகங்கை மாவட்டத்தில் நாளை மற்றும் வரும் 30ஆம் தேதி மதுக்கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாளை மருது சகோதரர்கள் குருபூஜை மற்றும் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளை மூட சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே, சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி திருட்டுத்தனமாக மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

BREAKING: பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.! 4 பேர் உயிரிழப்பு..வீடியோ.!!

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அருகில் இருந்த பேக்கரியில் 6 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் … Read more

அண்ணாத்த திரைப்படத்திற்கு உதயநிதி வைத்த ஆப்பு.!! ஆடிப்போன திரையரங்கு உரிமையாளர்கள்.!!

அண்ணாத்த திரைப்படத்திற்கு உதயநிதி வைத்த ஆப்பு.!! ஆடிப்போன திரையரங்கு உரிமையாளர்கள்.!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் வீடியோ, டீசர் மற்றும் அனைத்து பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல … Read more

பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை.!!

பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ஜீ தமிழ் சீரியல் நடிகை.!!

விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி … Read more