நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா?
நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்:முக்கிய வீரர் விலகல்!ஏன் தெரியுமா? காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்ட இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. … Read more