ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்!

ஹாப்பி நியூஸ்.. பெண்களுக்கு நடமாடும் “She Toilet” வாகனம் அறிமுகம்! இன்றைய நவீன காலத்தில் வெளியில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.பல பெண்கள் வேலைக்காக சொந்த ஊரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.தமிழகத்தில் சென்னை,கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பெண்கள்,ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை தான் அதிகம் மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பொது இடங்களில் அமைந்துள்ள கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் … Read more

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!!

இனி இலங்கை டு இந்தியா கப்பல் பயணம் செய்யலாம்!!! நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு!!! இலங்கை முதல் இந்தியா வரை கப்பல் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் போக்குவரத்து தொடங்குவதற்கு முன்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தின் துறைமுகத்தை அழகுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா நாட்டை சேர்ந்த தமிழகத்தில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டம் துறைமுகம் முதல் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன் துறைமுகம் வரை படகு போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு சுங்கத்துறை, குடிமைத்துறை, … Read more

அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!!

அப்போ ஷவர்மா இப்போ பர்கர்!!! நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்டவருக்கு வயிற்றுப் போக்கு!!! நாமக்கல் மாவட்டத்தில் ஜங்க் புட்ஸ் வகைகளில் ஒன்றான பர்கர் உணவை சாப்பிட்ட ஒரு நபருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரில் சாந்தா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கலையரசி அவர்கள் கடந்த செப்டம்பர் 16ம் தேதி ஷவர்மா வாங்கி சாப்பிட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

மக்களுக்கு குட் நியூஸ்! தமிழகத்தை அடுத்த 6 நாட்களுக்கு வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரி,காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை,திண்டுக்கல்,தேனி,நீலகிரி,கள்ளக்குறிச்சி,திருச்சி,தருமபுரி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை தமிழ்நாடு மற்றும் … Read more

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!!

உடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவி!!! தன்னை தானே மார்பில் குத்திக் கொண்டு உயிரிழந்த கணவன்!!! கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து சென்ற மனைவியிடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கணவன் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவியால் ஆத்திரம் அடைந்த கணவன் தன்னை தானே மார்பில் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழுவை பகுதியில் மல்லிகிருஷ்ணன் அவர்கள் வசித்து வருகிறார். மல்லிகிருஷ்ணன் அவர்களுக்கும் உத்தமபாளையத்தில் வசிக்கும் ஈஸ்வரி … Read more

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!!

நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கு – நீதிமன்றம் எச்சரிக்கை!! நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளது, இந்த மோசடி சம்பவத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட `நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் 3 ஆண்டுகளில் முதலீடு … Read more

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா?

தமிழகத்தின் 5 முக்கிய பேருந்து நிலையங்களின் தொகுப்பு!! இதில் உங்கள் மாவட்டம் இடம் பிடித்துள்ளதா? தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்து பயன்படும் முக்கியமானதாக கருதப்படுகிறது.குறைந்த கட்டணம் நிறைவான சேவை என்று மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ள இந்த போக்குவரத்தை சிறப்பாக வழங்கும் டாப் 5 பேருந்து நிலையங்களின் தொகுப்பு இதோ. 1.கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னையில் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள இது கோயம்பேடு பேருந்து நிலையம் அல்லது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.பேருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.கடந்த 2002 … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!!

மதுரை அரசு மருத்துவமனையில் நடந்த சம்பவம் : ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்!! மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகளுக்கு வழங்கும் பதிவுச்சீட்டை வழங்காமல், அரசு ஊழியர் ஒருவர் பணி நேரத்தில் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் ராஜாஜி அரசு மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மதுரை மாவட்டம் மட்டும் இல்லாமல் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல்வேறு … Read more

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !!

யாரும் கண்டுகொள்ளாத கேரம் விளையாட்டு !! தஞ்சாவூரில் மாநில அளவிலான கேரம் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி தஞ்சாவூரில் நேற்று தொடங்கியது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். போட்டியில் திருச்சி, மதுரை, நெல்லை, சென்னை, கடலூர் என மொத்தம் 24 … Read more

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!!

Important announcement for students!! Time change in schools in this district tomorrow!!

மாணவ மாணவிகளுக்கு வெளிவந்துள்ள முக்கிய அறிவிப்பு!! நாளை இந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நேரம் மாற்றம்!! முதல்வர் வருகையை ஒட்டி நாளை பள்ளிகளின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திமுக தேர்தலின் போது தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படியே தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் 15 -ஆம் தேதி, அதாவது நாளை திமுக அரசு அறிக்கையில் தெரிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு … Read more