உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்!

உளுந்தை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடலுக்கு 1000 யானைகளின் பலம் கிடைக்கும்! உடல் இரும்பு போன்று வலிமை பெற கருப்பு உளுந்துடன் மேலும் சில பொருட்களை பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு உளுந்து 2)சுக்கு பொடி 3)தேங்காய் பால் 4)ஏலக்காய் பொடி 5)பாதாம் 6)வெந்தயம் 7)வெல்லம் செய்முறை:- ஒரு கிண்ணத்தில் ஒரு கேயோ கருப்பு உளுந்து மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். … Read more

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி?

Kerala Recipe: கேரளா ஸ்டைலில் சத்தான ‘அவல் லட்டு’ – செய்வது எப்படி? கேரளா ஸ்டைலில் போஹா(அவல்) லட்டு சுவையாக செய்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)அவல் – 1 கப் 2)நாட்டு சர்க்கரை – 3/4 கப் 3)நெய் – 3 தேக்கரண்டி 4)முந்திரி – 5 5)உலர்திராட்சை – 10 6)ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெள்ளை அவலை போட்டு மிதமான தீயில் வறுக்கவும். … Read more

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

BP 5 நிமிடத்தில் கட்டுக்குள் வர இதை மட்டும் செய்யுங்கள் போதும்! இன்றைய இயந்திர உலகில் வாழ்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், படிக்கும் இடத்தில் ஏற்படும் டென்ஷன், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றால் பலர் உயர் இரத்த அழுத்த பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த உயர் இரத்த அழுத்தம் இரத்த கொதிப்பு, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே பிபியை குறைக்க மருத்துவரிடம் செல்லாமல் … Read more

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!

உங்கள் பற்களில் மஞ்சள் கறை ஒட்டாமல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்! பற்கள் என்றாலே பளிச்சென்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவருக்கும் அவ்வாறு நடப்பது கிடையாது. ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும். அவர்கள் அனைவரும் பற்களை சரியாக பராமரிக்காமல் விட்டது தான் அதற்கு காரணம். வருமுன் காப்பது என்பதை போல வெள்ளையாக இருக்கும் பற்கள் மஞ்சள் வண்ணத்தில் மாறாமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை … Read more

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!

6 Is the flight international status for the destination?? Modi Govt Rejected Tamil Nadu's Request For Many Years, Mega Moi Only For Ambani Son's Marriage!!

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!! தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாத மோடி அரசு அம்பானியின் மகன் திருமணத்திற்கு மட்டும் மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் அதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி மற்றும்  … Read more

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா?

rohit-sharmas-big-chance-break-through-no-wait-a-few-months

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா? தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சாதனையை முறியடிக்க அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவறவிட்டால் இந்த சாதனைக்காக அவர் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 4 … Read more

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி !

பிரதமர் மோடிக்கு பயமா ? அண்ணாமலை, வானதி சீனிவாசன் அதிரடி ! தமிழகத்தில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பயம்மில்லை எனவும், இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்த திமுகவிற்கு தான் பயம் எனவும் குறிப்பிட்டுள்ளார். … Read more

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ?

அரசியல் கட்சிகளிடம் ‘கராராக’ சொன்ன தேர்தல் ஆணையம் ? விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில தினங்களில் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சில தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இதில் அரசியல் கட்சிகள் சாதி,மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை தேர்தல் … Read more

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!! கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக … Read more

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக பாதுகாப்பு துறை பணியிடம்: விழுப்புரம் பதவி: *தலைவர் *உறுப்பினர் கல்வித் தகுதி இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சட்டம் அல்லது சமூகப் பணி உள்ளிட்ட … Read more