தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!!
தொழில் சிறக்க வேண்டுமா.. ஆயுத பூஜையை இதோ இந்த நல்ல நேரத்தில் வழிபடுங்கள்!! ஒவ்வொரு வீட்டிலும் வருடம் தோறும் நவராத்திரி ஆனது கோலாகலமாக கொண்டாடப்படும். அதில் குறிப்பாக ஒன்பதாவது நாள் ஊரெங்கும் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. அதாவது துர்க்கை அம்மன் தொடர்ந்து எட்டு நாட்கள் மகிஷாசுரனுடன் சண்டையிட்டு 9 வது நாள் தான் அவரை வதம் செய்கிறார்.அவ்வாறு வதம் செய்து போருக்காக தாம் பயன்படுத்திய ஆயுதங்களுக்கு நன்றி செய்யும் விதமாக இந்நாள் பார்க்கப்படுகிறது. எனவே … Read more