பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

0
189
#image_title

பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார்- பல்வேறு தரப்பினர் இறங்கல்!!

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணத்தால் இன்று காலமானார்.

மும்பை உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் தனது வழக்கறிஞர் பயிற்ச்சியை மேற்கொண்ட நாரிமன்1976 ஆம்ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

28 வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவு சொற்பொழிவின் பொழுது இவர் பேசிய, இந்திய பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நீதிமன்றத்தின் பங்கு என்ற தலைப்பில் இவர் பேசியது பலரால் விரும்பப்பட்டது.

நாரிமன்க்கு 1991 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 2007 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் , அரசியல் பிரமுகர்கள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

author avatar
Savitha