நடிகர் பிரபாஸ் இந்தி நடிகை கிருதி சானோன் இடையேகாதலா? அவரே அளித்த விளக்கம் 

0
126
Kriti Sanon with Prabhas
Kriti Sanon with Prabhas

நடிகர் பிரபாஸ் இந்தி நடிகை கிருதி சானோன் இடையேகாதலா? அவரே அளித்த விளக்கம்

பாகுபலி பிரபாசும் இந்தி நடிகை கிருதி சானோனும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களுக்கு நடிகை கிருதி சானோன் விளக்கம் அளித்துள்ளார்.

Prabhas

இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற பாகுபலி பட ஹீரோ பிரபாஸ் அந்த திரைப்படத்தின் மூலமாக நன்கு பிரபலமானார். இந்தநிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வரும் பேன் இந்தியா படமான ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமராகவும், சீதையாக கிருத்தி சனோனும் நடித்துள்ளனர்.

Kriti Sanon (கிருதி சானோன்)

இந்தபடத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள நடிகை கிருதி சானோன், தான் பிரபாஸை காதலிப்பதாக பரவும் தகவல் உண்மை இல்லை என்றும், இது முற்றிலும் வதந்தி என்று கூறியுள்ளார்.