செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!!

செந்தில் பாலாஜி அவர்கள் சற்று உடல் எடை குறைந்துள்ளார்!!! தகவல் வெளியிட்ட சிறைத்துறை டி.ஐ.ஜி!!! ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றிருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் உடல் எடை சற்று குறைந்துள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் அவர்கள் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவர்களை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் மாதம் காவல் செய்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி அவர்களை நீதிமன்ற அடைக்க … Read more

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! 

ரோட்டில் செல்பவர் யாரோ ஒருவர் குண்டு வீசியதற்கு நாங்கள் பொறுப்பாக முடியுமா!!? சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் பேட்டி!!! ரோட்டில் யாரோ ஒருவர் போர போக்கில் குண்டு வீசி சென்றால் நாங்கள் பொறுப்பாக முடியுமா என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். நேற்று(அக்டோபர்25) தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களின் மாளிகை முன்பு யாரோ ஒரு நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் … Read more

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

செந்தில் பாலாஜிக்கு இடி மேல் இடி!! இனி வெளியில் வருவது கஷ்டம்.. பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!! கடந்த சில மாதங்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய தகவல் தான் ஹாட் டாபிக்காக உள்ளது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்த செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 அன்று சட்ட விரோத பணபரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட … Read more

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!!

எடப்பாடியாரின் அடுத்த திட்டம்? இத்தனை சீட்களை ஒதுக்க முடிவு? அப்போ மெகா கூட்டணி கன்பார்ம்!! முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக அரசியலில் பல அதிரடி திருப்பங்களை காட்டி வருகிறார்.பாஜக உடனான கூட்டணி முறிவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சர்ச்சை பேச்சால் மேலிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.கடந்த சட்டமன்ற தேர்தல் … Read more

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!!

“மொபைல் முத்தம்மா”? ரேஷன் பொருட்கள்.. இனி இப்படி தான் வாங்க வேண்டும் – தமிழக அரசு அறிவிப்பு!! நம் இந்திய நாட்டில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறி வருகிறது.இதனால் நாடு நாளுக்கு நாள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது.கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இந்தியாவில் காகித ரூபாய் நாணயம் மற்றும் சில்லறை பயன்பாடு அதிகளவில் இருந்தது. இதனால் சில்லறை தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது.அதேபோல் காகித நோட்டுகளும் எளிதில் கிழியும் தன்மை கொண்டிருப்பதால் இதை பயன்படுத்துவதற்கும்,மாற்றுவதற்கும் மக்கள் பெரும் … Read more

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!!

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி கலைவிழா!!! நவம்பர் நாளை மறுநாள் தேதி தொடக்கம்!!! தஞ்சை மாவட்டம் பெரிய கோயிலில் நவராத்திரி கலை விழா நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 15ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் புகழ் பெற்றுள்ள பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி கலைவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் நவராத்திரி … Read more

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!! 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ … Read more

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!!

முதல்வராக பதவியேற்கிறார் நடிகர் விஜய்!!! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரல்!!! நடிகர் விஜய் அவர்கள் முதல்வராக பதவியேற்பது போல போஸ்டர் அடிக்கப்பட்டு மதுரையில் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வேகமாக வைரலாக பரவி வருகின்றது. நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ திரைப்படம் வரும் அக்டோபர் … Read more

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!!

ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாட்டம்!!! அக்டோபர் 25ல் தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை!!! தஞ்சை மாவட்டத்தில் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் அக்டோபர் மாதம் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. தஞ்சாவூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் இராஜராஜ சோழன் அவர்களின் 1038வது சதய விழா அக்டோபர் மாதம் 25ம் தேதி கெண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு இன்று(அக்டோபர்11) தஞ்சை பெரிய கோயிலில் … Read more

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!!

காவிரி நீர் தர விருப்பம் இல்லாத கர்நாடக அரசு!!! முழுக் கடையடைப்பு நடத்தும் நாகப்பட்டினம் மாவட்டம்!!! காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட விருப்பம் இல்லாத கர்நாடகா அரசை கண்டித்து தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகளை அடைத்து முழு அடைப்பு போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் நடுவர் அவர்களும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் … Read more