புதிய கூட்டணிக்கு அடித்தளம்.. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!!

Foundation for new alliance.. BJP Annamalai and Tiruma sudden meeting!!

புதிய கூட்டணிக்கு அடித்தளம் .. பாஜக அண்ணாமலை மற்றும் திருமா திடீர் சந்திப்பு!! தமிழகத்தில் அரசியல் சார்ந்த பல திருப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இன்று அண்ணாமலை மற்றும் திருமாவளவன் நேருக்கு நேராக சந்தித்துள்ளனர். இது அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்குமா என்ற ஒரு கேள்வியும் எழுந்து வருகிறது. சமீபத்தில் திமுக மற்றும் விசிக இடையே பிளவு ஏற்பட்டு விட்டதாக பல தகவல்கள் வெளியானது. ஆனால் இதெல்லாம் வெறும் வதந்தி தான் என முற்றுப்புள்ளி வைத்து … Read more

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு

Vanniyarasu

அதிமுக கூட்டணியில் விசிகவா? வதந்திக்கே அந்தர்பல்டி அடித்த வன்னியரசு! அதிமுக மற்றும் பாஜக கூட்டணியானது கடந்த தேர்தல் வரை சுமூகமாக தொடர்ந்து வந்தது.இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் இவ்விரு கூட்டணிகளுக்கிடையே சிறு சிறுகுழப்பங்கள் ஏற்பட துவங்கியது.சமீபத்திய அண்ணா மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சர்ச்சை பேச்சு கட்சியினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களான சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையின் அந்த பேச்சுக்கு கடும் விமர்சனம் செய்ததோடு பாஜகவுடன் கூட்டணியில் … Read more

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!!

Thiruma, who was angered by the Chief Minister, removed the district secretary from the party in action!! Stalin gave green signal to Annamalai!!

முதல்வரின் கோபத்திற்கு ஆளான திருமா.. அதிரடியாக கட்சியை விட்டு நீக்கிய மாவட்ட செயலாளர்!! அண்ணாமலைக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்!! இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் கொடிகள் ஏந்திய படி போலீசாரை இழிவுபடுத்தி பேசியது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இதனை கண்டிக்கும் படியும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை … Read more

பட்டியலின மக்களை காக்கா பிடிக்கும் பாஜக.. மோடி சொன்ன பலே திட்டம்! அடிசறுக்கும் விசிக!!

BJP likes to protect Scheduled Castes. Fan of sliding!!

பட்டியலின மக்களை காக்கா பிடிக்கும் பாஜக.. மோடி சொன்ன பலே திட்டம்! அடிசறுக்கும் விசிக!! நடைபெற போகும் தேர்தலில் பாஜக தமிழகத்தில் நிரந்தர வேரூன்றி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 25 சீட்களை கட்டாயம் பெறுவோம் என அண்ணாமலை தெரிவித்ததோடு அதற்கான பணிகளை தொடங்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் 25 இடங்களை பெற முதலாவதாக மோடியின் அறிவுரைகள் தான் செயல்படுத்தி வருகின்றனர். சென்ற முறை மோடி தமிழகத்திற்கு வந்த பொழுது இம்முறை வெற்றி பெற வேண்டும் பல … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்

VCK Thirumavalavan

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியாக அதிமுக பதவி வகித்து வந்தாலும் செயல்பாட்டில் பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன … Read more

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்

VCK Thirumavalavan

திருமாவளவன் கொல்லப்படலாம்! அதிர்ச்சியில் அவரது தொண்டர்கள்   தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆளும் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.அடுத்து மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மக்களவைத் தேர்தல் வரும் 2024 மே மாதம் நடக்கவுள்ளது.   இந்நிலையில் மாநில அளவில் திமுகவுடன் இணைந்து கொண்டு மத்தியில் ஆளும் பாஜகவை விசிக கடுமையாக எதிர்த்து வருகிறது.அந்த வகையில் வரவுள்ள மக்களவை தேர்தலுக்கு மாநிலங்கள் அளவில் பாஜகவை எதிர்த்து வெல்ல மெகா … Read more

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் 

பயந்துட்டயா குமாரு? பதவிக்காக பல்டியடித்த விசிக எம்பி ரவிக்குமார் – எதிர்க்கட்சியினர் விமர்சனம் நான் விசிக அல்ல திமுக கட்சி உறுப்பினர் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளது விமர்சனத்தை கிளப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் கடந்த மக்களவை தேர்தலில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தான் திமுகவை சேர்ந்தவன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

VCK Lawyer Problem with Police

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர். இதையும் மீறி சில … Read more

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்

#StopHatredAgainstVanniyars வன்னியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம்! வெகுண்டெழுந்த பாமகவினர்   சமீபத்தில் அரக்கோணம் பகுதியில் இரு தரப்பினர் குடி போதையில் சண்டையிட்டு கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் கண்டித்து வந்த நிலையில் வழக்கம் போல இறந்தவர் தலித் சமுதாயத்தை சார்ந்தவர் என்று தெரிந்ததும் இதற்கு சாதி தான் காரணம் என்றும்,அதுவும் பாமகவும், வன்னியர்களும் தான் காரணம் என்றும் அவதூறு பிரச்சாரத்தை விசிக தலைவர் திருமாவளவன் மேற்கொண்டார்.   … Read more