பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!!
பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு … Read more