தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு!
தலை நசுங்கி ஓட்டுனர் பலி! அப்பகுதியில் பெரும் பரரப்பு! ஈரோடு மாவட்டம் அரச்சலூர் கூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவர் அரச்சலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.இவர் நேற்று இரவு அவரத்தின் சொந்த வேலையாக மோட்டர்சைகளில் ஈங்கூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில்சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அவருக்கு பின்னால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த லாரியானது சுப்பிரமணியம் சென்று கொண்டிருந்த மோட்டர்சைகளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. … Read more