கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!

The plan put in Kamal's mind!! Film with young heroes!!

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!! கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுதும்  எதோ காலில் பம்பரம் சுற்றியது போல்  சுற்றி கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது. அடுத்து கமல், எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் … Read more

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

Popular Tamil actress to team up with Telugu actor!! Happy fans!!

தெலுங்கு நடிகருடன் இணையும் பிரபல தமிழ் நடிகை!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!! தெலுங்கு திரைப்பட நடிகராக சிரஞ்சீவி உள்ளார். தற்போது அவருக்கு ஜோடியாக தமிழ் நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  த்ரிஷா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு 40 வயது ஆகிறது. இவர் முதலில் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதனையடுத்து இவர் சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். … Read more

தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!! 

 தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!! இணையத்தில் வைரல்!!  நடிகர் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. வாத்தி படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன்,நிவேதிதாஸ் சதீஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் … Read more

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்!! மாஸான தோற்றத்தில் நடிகர் தனுஷ்!! நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் தனுஷ் மாஸான தோற்றத்தில் உள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. ஜிவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். … Read more

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!! 

சமூக நீதி என்றால் என்னவென்று கேட்பார்கள் திமுகவினர்!! அதிமுக முன்னாள் அமைச்சர் நெத்தியடி!!  திமுகவினருக்கு சமூக நீதி பற்றி ஒன்றும் தெரியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது திமுக இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு தரப்பினரும் அதைப்பற்றி கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அதைப்பற்றி பேசியுள்ளார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறியதாவது, உதயநிதி … Read more

நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்!! காவல் துறை அறிவிப்பு!!

There will be a change in traffic tomorrow!! Police Notice!!

நாளை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்!! காவல் துறை அறிவிப்பு!! சென்னையில் உள்ள பெசன்ட் நகர் பகுதி முதல் கலங்கரை விளக்கம் வரை மொத்தம் ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு சனிக்கிழமையான நாளை மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியானது சென்னையில் அதிகாலை நான்கு மணி முதல் காலை ஏழு மணி வரையில் நடைபெற உள்ளது. சென்னை பெசன்ட்நகரில் துவங்கி கலங்கரை விளக்கம் வரை இந்த மாரத்தான் நடைபெறுவதை அடுத்து பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் … Read more

விருப்பம் இல்லாமல் வெளியேறும் விக்ரம்!! இனி படத்தின் நிலைமை!!

Vikram leaves without choice!! Now the status of the film!!

விருப்பம் இல்லாமல் வெளியேறும் விக்ரம்!! இனி படத்தின் நிலைமை!! நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வம். அந்த படத்தில் அவர் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்திருப்பார். இவர் இப்பொழுது நடித்து வருகின்ற படம் தங்கலான், இவற்றில் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என்ற இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். இந்தநிலையில் சியான் விக்ரம் அவர்கள் ஒரு படத்தில் நடிப்பதாக விருப்பமில்லாமல் ஒப்புக்கொண்டு அந்த முழு படத்தையும் … Read more

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!!

The test of the governor again !! Hashtag going viral against Tamilnadu governor go out!!

மீண்டும் ஆளுநருக்கு நேர்ந்த சோதனை !! தமிழ்நாட்டுக்கு எதிரான கவர்னரே  வெளிய போ வைரலாகும் ஹேஷ்டேக்!! தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி இருந்தது வருகிறார். இவரை தற்போது தமிழநாட்டில் இருந்தது வெளிய போ என்ற வாசகம் இணையத்தில் வேகமாக வரவிவருகிறது. இந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால்  அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தெரிவித்தார். இதனை ஒரு அறிக்கையாக … Read more

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!!

The groom waited with various dreams on the first night!! Groom shocked by bride's gift!!

முதல்இரவில் பல்வேறு கனவுகளோடு காத்திருந்த மணமகன் !! மணப்பெண் கொடுத்த பரிசால் அதிர்ச்சியடைந்த மணமகன்!! முதலிரவில் அன்போடு காத்திருந்த மணமகனுக்கு மணமகள் கொடுத்த பரிசு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் ஒருவருக்கு திருமணத்திற்கு முன்பான உறவால் கர்ப்பமானார். ஆனால் அவரின் பெற்றோர் மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவசர அவசரமாக வேறு நல்ல சம்பாதனை உள்ள ஒரு மாப்பிள்ளையை தேடினர். அப்போது அவர்களுக்கு எதிர்பார்த்த படியே நொய்டாவை … Read more

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Heavy rain warning for 10 districts!! Chennai Meteorological Center information!!

கனமழை காரணமாக மஞ்சள் அலர்ட்!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் தற்போது ஆங்காங்கே மழைப் பெய்து வருகிறது. இந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடல் புகுதிகளில் தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும் தெற்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு வீசக்கூடும். இதனால் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை … Read more