ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!!
ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தில் நடிக்கும் நடிகர்… வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்… தமிழ் திரையுலகில் ஆறு வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல நடிகர் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 2012ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ என்று அழைக்கப்படும் ஸ்ரீராம் நட்ராஜன் அவர்கள் ஆவார். அதன் பிறகு இவர் நடித்த ஓநாயும் … Read more