தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!!
தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!! தமிழ்நாட்டில் உள்ள 110 அரசு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் இயங்கும் பல்வேறு நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த பட்டியல் தயார் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த பட்டியலை முதற்கட்டமாக, அனைத்து மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியதன் மூலம் … Read more