இன்றைய தங்கம் விலை நிலவரம்!! 

Today's gold and silver prices!

இன்றைய தங்கம் விலை நிலவரம்!!  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. சென்னை, தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.மே மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்தே கணிசமாக குறைந்து வருகிறது.நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்பனையானது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி … Read more

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!! 

Happy news for general public!! Decreasing price of tomatoes!!

பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! குறைந்து வரும் தக்காளி விலை!!  தற்போது தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது உச்சத்தில் உள்ள ஒன்று என்றால் அது தக்காளியின் விலை தான். கடந்த சில மாதங்களாகவே தக்காளியின் விலை தங்கத்தை விட விண்ணை முட்டி நின்றது. இதன் காரணமாக ஏராளமான மக்கள் தக்காளியை வாங்கும் அளவை குறைத்தனர். அதற்கு மாற்று ஏற்பாடாக புளியை உணவில் சேர்த்துக் கொண்டனர். அதிலும் ஏழை மக்கள் தக்காளியை நினைத்துக்கூட பார்க்க முடியாத … Read more

டி20 போட்டிகளில் அதிக சதம்… பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் சாதனை!!

  டி20 போட்டிகளில் அதிக சதம்… பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் சாதனை…   டி20 முறையிலான போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.   இலங்கையில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான லங்கா பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் பாபர் அசம் அவர்கள் கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.   நேற்று(ஆகஸ்ட்7) நடைபெற்ற போட்டியில் கொலும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியும் கல்லே … Read more

மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் வேலை… தேர்வு இல்லை… இந்த மாதம் தான் கடைசி… இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்!!

  மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் வேலை… தேர்வு இல்லை… இந்த மாதம் தான் கடைசி… இவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்…   மாதம் 50000 ரூபாய் சம்பளத்தில் கன்சல்டன்ட் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மாதம் தான் விண்ணப்பிக்க கடைசி நாள் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரிட்ரிஸ் இந்தியா நிறுவனம் கன்சல்டன்ட் வேலைக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கன்சல்டன்ட் வேலைக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் 50000 ரூபாய் … Read more

உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்!!

  உலக தாய்ப்பால் வாரம்… 484 பேர் தாய்ப்பால் தானம் செய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் தகவல்…   ஆகஸ்ட் மாதம் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டதை அடுத்து 484 பேர் தாய்ப்பால் தானம் சொய்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்கள் தெரிவித்தார்.   ஆண்டுதோறும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பல்வேறு நிகழ்வுகள் நடந்தது. இந்நிலையில் நேற்றுடன்(ஆகஸ்ட்7) உலகத் தாய்ப்பால் … Read more

இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு!!

  இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்… இதிலிருந்து தப்புமா மோடி அரசு…   ஆளும் மத்திய அரசான மோடி அரசின் மீது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீரமானம் தொடர்பான விவாதம் இன்று(ஆகஸ்ட்8) நாடாளுமன்றத்தில் தொடங்குவதை அடுத்து மோடி அரசு இதிலிருந்து தப்பிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.   கடந்த மாதம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் மழைகால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் தொடங்கியது. மழைகால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு.நாள் முன்னர் மணிப்பூர் பெண்களின் … Read more

டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு!!

  டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் இந்தியர்… எலான் மஸ்க் அதிரடி முடிவு…     டெஸ்லா நிறுவனத்தில் முக்கியமான பதவியில் அதாவது CFO பதவியில் இந்தியர் ஒருவரை நியமித்து எலான் மஸ்க் அவர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.     டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வரும் எலான் மஸ்க் அவர்கள் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர். இவர் போரிங் கம்பெனி, ஸ்பேஸ் எக்ஸ் போல பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டுவிட்டரை … Read more

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

வெரிகோஸ் வெயின் முற்றிலும் குணமாக இதை மட்டும் தடவுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!! எட்டு மணி நேரத்திற்கும் மிகவும் வேலை செய்பவர்களுக்கு தான் அதிக அளவில் வெரிகோஸ் நோய் ஏற்படுகிறது. நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு அது வெளிப்புறமாக சுருண்டு காணப்படும். இவ்வாறு வெரிகோஸ் நோய் உள்ளவர்களுக்கு வழக்கத்திற்கும் மாறாக கால் வலி சற்று அதிகமாக தான் காணப்படும். இதனை ஆரம்ப கட்ட காலத்திலேயே கவனிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து ஏற்படும் விளைவுகளை தவிர்க்கலாம். இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே … Read more

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

ஒரே இரவில் மூலநோய் குணமாக இந்த ஒரு ரெமெடி போதும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! ஒருவரின் ஆசன வாயில் நரம்புகள் வீங்கும் பட்சத்தில் அது மூலமாக வெளிப்படும். இந்த மூலமானது இரண்டு வகையாக காணப்படும். ஒருவருக்கு வெளிப்புற மூலம் இருந்தால் அவரின் ஆசனவாய் சுற்றி எரிச்சல் மற்றும் அரிப்பு காணப்படும். அதேபோல மலம் கழிக்கும் பொழுது ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதுவே உள்புற மூல நோயில் இது எதுவும் காணப்படாது. உள்புற மூல நோய் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்கவும் … Read more

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு!!

  ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பு… இன்று விசாரணைக்கு வந்த வழக்கு…   ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் இன்று(ஆகஸ்ட்7) விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பல வாதங்களை முன்வைத்துர். குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை வித்தது அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டார்.   தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இதனால் தற்கொலைகளை தடுக்கும் … Read more