குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன் கேட்டுக்கொண்ட இரு நாடுகள்..
குரங்கம்மையை பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் !!மனவருத்தத்துடன் கேட்டுக்கொண்ட இரு நாடுகள்.. கடந்த இரு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது இந்த கொரோனா.இந்நிலையில் கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.கொரோனா குறைய தொடங்கிய நிலையில் குரங்கம்மை என்னும் புதிய பாதிப்பு உலக நாடுகளைபுரட்டிபோட்டு வருகிறது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகளவில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் … Read more