மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்!
மூட்டு வாதம் முடக்கு வாதம் மூலம் குணமாக்கும் முடக்கத்தான் துவையல்! முடக்குவாதத்தை போக்கக்கூடிய கீரை என்பதால் இதற்கு முடக்கத்தான் கீரை என பெயர் வந்தது. இது நமது எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகளை பலப்படுத்தும். இந்தக் கீரையின் முக்கியமான சிறப்பம்சமே நமது உடலில் எங்கெல்லாம் யூரிக் ஆசிட் உள்ளதோ அதை எடுத்துச் சென்று சிறுநீராக வெளியேற்றுகிறது. வாத நோய்கள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் வருகின்றன. முடக்கத்தான் கீரையை பல வழிகளில் பயன்படுத்தலாம் … Read more