+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!!
+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!! கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. இந்நிலையில் சில மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களில் தவறுகள் இருப்பதாக கூறி மறு மதீப்பிடு செய்ய விண்ணப்பித்து இருந்தார்கள். தற்போது மறுகூட்டல் மற்றும் … Read more