உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!!

உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ மருந்து மாத்திரைக்கு நோ சொல்லிவிட்டு இதை ஒருமுறை ட்ரை பண்ணுங்கள்!! நம் முன்னோர்கள் காலத்தில் சளி,இருமல்,காய்ச்சல் ஏற்பட்டால் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்வார்கள்.ஆனால் இன்று மருத்துவமனையை நாட வேண்டி இருக்கு.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான் அடிக்கடி சளி,இருமல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மருந்து,மாத்திரை,கசாயம் இல்லாத ஓர் எளிய தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள்:- 1)வெற்றிலை … Read more

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!!

தமிழகத்தில் முதன்முறையாக அதிக வசூல் சாதனை படைத்த மலையாள திரைப்படம் – ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!! கடந்த 3 வாரத்திற்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற மலையாள திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. நண்பர்கள் குழு ஒன்று சுற்றுலாவாக மலைப்பகுதியான ‘கொடைக்கானல்’ செல்கிறார்கள். அப்போது அவர்களுள் ஒருவர் குணா குகைக்குள் சென்று சிக்கி கொள்கிறார். அவரை மீட்டெடுக்கும் கதையினை த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் தான் இது. இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கிய இப்படம் உலகம் … Read more

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!!

25வது திருமணநாளை தனது மனைவி ஷாலினியுடன் கொண்டாடிய தலை அஜித்!! இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், நடிகை ஷாலினி முதன்முதலாக இணைந்து நடத்த திரைப்படம் ‘அமர்க்களம்’. 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது, ஷாலினிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அந்த நேரத்தில் அஜித் அவரை மிகுந்த அக்கறையுடன் கவனித்து கொண்டார் என்றும் செய்திகள் கூறுகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறும் பொழுதே நாளுக்குநாள் இவர்களுக்குள்ளான காதலும் அதிகரித்தது. 2000ல் இருவீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் இனிதே அரங்கேறியது. … Read more

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!!

எல்லை தாண்டி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மீதான வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் பலி!! பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வஜிரிஸ்தானின் பழங்குடியினர் வாழும் மாவட்டத்தில் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. அந்த பகுதி ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடத்தில் நேற்று முன்தினம் தாக்குதல் நடந்துள்ளது. இதில் 7வீரர்கள் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு ஹபீஸ் குல் பஹதர் என்னும் அமைப்பினர் பொறுப்பேற்றது என்று தெரிகிறது. எனினும், இந்த அமைப்பினர் … Read more

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!!

சென்னையில் நடக்கவிருக்கும் ஐபிஎல் லீக் துவக்க விழா – சிஎஸ்கே அணிக்கு அஸ்வின் வைத்த கோரிக்கை!! இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் வரும் 22ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியும், துவக்க விழாவும் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று துவங்கிய நிலையில், இதற்கு பெரும் மவுசு ஏற்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் … Read more

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

அதிமுக கட்சி கொடி, சின்னம் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு நிரந்தர தடை – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! அதிமுக கட்சி இரு தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில், அண்மையில் அதில் விரிசல் ஏற்பட்டு ஓபிஎஸ் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து அதிமுக கட்சி கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இவர்களின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துகிறது, எனவே கட்சி கொடி … Read more

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை!

திமுக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ள தொகுதிகள் எவை எவை?- செல்வபெருந்தகை! திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகள் எவை எவை என்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது தமிழக காங்கிரஸ் கட்சி. கடந்த ஜுன் மாதம் 28 ஆம் தேத் தொடங்கிய திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை 40 நாட்களை கடந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியது. முதலில் வி.சி.க,இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட சிறிய கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை … Read more

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி!

பாஜக கோவை பேரணியில் கலந்துக் கொள்கிறார் பிரதமர் நரேந்திரமோடி! இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களிடம் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், தமிழகத்தில் நிலவுகின்ற திராவிட கட்சிகளின் ஆளுமையில் இருந்து மக்களை மீட்கவும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படுகின்ற நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகிறார். அந்த … Read more

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்!

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை சவுந்தரராஜன்! புதுச்சேரி மற்றும் தெலுங்கானா துணை நிலை ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். தமிழக பாஜக தலைவர், துணை பொதுசெயலாளர், பாஜக தேசிய செயலாளராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை 2006,2011 ம் ஆண்டு பாஜக சார்பில் சட்டமன்ற தேர்தலில் மற்றும் 2009,2019 ஆய ஆண்டு மக்களவை தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் தோல்வியடைந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி … Read more

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!!

ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷிய ராணுவத்திடம் சிக்கியதாக கூறி, உதவி கேட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ள இந்தியர்கள்!! ரஷ்யா-உக்ரைன் நாடுகள் மத்தியில் சமீபகாலமாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷியாவில் அதிக சம்பளத்துடன் வேலை இருப்பதாக கூறி சில இந்தியாவை சேர்ந்த இளைஞர்களை அழைத்து ரஷிய ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து போரில் ஈடுபடுத்துவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதில் சிக்கிய அரியானா, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் அண்மையில் வீடியோ ஒன்றினை வெளியிட்டனர். இந்நிலையில் … Read more