அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!!
அலுவலகத்தில் அடுத்தடுத்து ஐடி ரெய்டு!! பல கோடி ரூபாய் கணக்கு காட்டப்படவில்லை!! தமிழகத்தில் முதலில் சார் பதிவாளர் அலுவலகத்தில் பான் கார்டு இல்லாமல் பத்திர பதிவு செய்வதாக புகார் வந்ததை அடுத்து இதனை தொடர்ந்து பல்வேறு புகார் வந்து கொண்டே இருந்தது. மேலும் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடு நடப்பதாக புகார் வந்த நிலையில் இதில் அதிக அளவு பணம் கணக்கு காட்டாமல் அலுவலகம் மறைப்பதாக தகவல் வெளியானது. சந்தேகத்தின் பெயரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை … Read more