உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங்

I am ready to spread all over the world!! Couple bliss dance is trending in Tanzania!!

உலக முழுவதும் பரவும் நான் ரெடி தா! தம்பதி ஆனந்த நடனம் ஆடும் வீடியோ தன்சானியாவில் ட்ரெண்டிங் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறக்கும் தளபதி விஜய். தற்போது அவர் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.மேலும் இந்த  படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இந்த நிலையில் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல்  படலை வெளிவிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. … Read more

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!

Driver suicide!! Shocking information about government employees in the background!!

டிரைவர் தற்கொலை பின்னணியில் அரசு ஊழியர்கள்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். அதனையடுத்து அவருக்கு சொந்தமான இடத்தை யாரோ ஒருவர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் இது குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் அரசு அதிகாரிகள் அது பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன அழுத்ததில் இருந்ததாக … Read more

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

On the eve of Diwali, train bookings have started!! Southern Railway Notice!!

தீபாவளியை முன்னிட்டு ரயிலில் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!! நாட்டில் பல போக்குவரத்து வசதிகள் இருந்தாலும் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். பேருந்து போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில் பயணம் செய்பவர்கள் இந்த ரயில் போக்குவரத்தையே சௌகரியமாக நினைக்கின்றனர். மக்களின் நலனுக்காக தெற்கு ரயில்வே தினமும் புது திட்டங்களை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. ரயிலில் பண்டிகை நாட்கள் மற்றும் விடுமறை நாட்களில் கூட்டம் மிகுந்து காணப்படும். இதற்காக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்கப்பட்டு … Read more

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!!

Tomorrow is Ani month full moon Krivalam!! Extension of trains to Thiruvannamalai!!

நாளை ஆனி மாத பவுர்ணமி கிரிவலம்!! திருவண்ணாமலைக்கு ரயில்கள் நீட்டிப்பு!! நாளை திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் நடத்தப்படுவதால் மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை ரயில்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனி மாத பவுர்ணமி என்பதால்  திருவண்ணாமலையில் கிரிவலம் நடத்தப்பட உள்ளது. இந்த பவுர்ணமியானது நாளை இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை  5.49  மணிக்கு நிறைவு பெரும் என்று கூறப்படுகின்றது. இதனால் அதிக அளவில் பக்தர்கள் கோவில்களுக்கு செல்லுவார்கள்.மேலும் திருவண்ணாமலைக்கு  செல்ல இந்த நாள் மிகவும் … Read more

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

DMK officials attacked the child development program officer!! Police action!!

குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகிகள்!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை அடுத்து உள்ள சிலுக்குவார்ப்பட்டி கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் விக்னேஷ். இவரது மனைவி முத்துராமலட்சுமி, இவருக்கு வயது 31. விக்னேஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முத்துராமலட்சுமி தனது மாமனார், இவருக்கு வயது 70 மற்றும் தன் மகன் மகளுடன் வெள்ளக்கோவிலில் தங்கி இருக்கிறார். இவர் வெள்ளக்கோவில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலராகப் பணியாற்றி வருகிறார். … Read more

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!

Four people arrested for selling lottery tickets!! Police action!!

லாட்டரி சீட் விற்றதாக நான்கு பேர் கைது!! போலீசார் அதிரடி நடவடிக்கை!! சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் லாட்டரி சீட் விற்பனை முன்னிலை வகித்து வந்தது. ஆனால் தற்போது அரசு அதை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த லாட்டரி சீட்கள் ஆங்காங்கே சட்ட விரோதமாக விற்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த லாட்டரி சீட் விற்பனை நடக்கிறதா என்பதை கண்டுபிடிக்க காவல் துறையினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் தீவிரமான ரோந்து … Read more

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!!

Today is Doctors Day across the country!! Greetings from the main leaders!!

இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள்  தினம்!! முக்கிய தலைவர்கள் வாழ்த்து!! நாடு முழுவது  தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாப்படுகிறது. இந்த தினம் மருத்துவர்களின் சேவை, கடமை, செயல்பாடுகள் மற்றும் அவர்களின் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாள் வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை இணைத்து  மருத்தவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவர் மகாத்மா கத்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர். மேலும் இவர் மருத்துவம் … Read more

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!

Largest parking facility in Tamil Nadu!! Super news released by the corporation!!

தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!! சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் … Read more

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!! மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!!

New announcement by Metro Rail!! Now mini bus and auto start!!

மெட்ரோ ரயில் சார்பில் புதிய அறிவிப்பு!!  மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடக்கம்!! தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில்  திருமங்கலம் மெட்ரோ ரயில் சார்பில் மினி பஸ் மற்றும் ஆட்டோ தொடங்கப்பட்டது.இதற்கு கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வசூலிக்கப்படுகின்றது. சென்னையில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பில் இருந்து மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கு பல்வேறு சேவைகள் தேவைப்படுகின்றது. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு செல்லவும் ஆட்டோ பஸ் … Read more

நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!!

New rule again for NEET exam!! National Medical Board Notice!!

நீட் தேர்வுக்கு மீண்டும் புதிய விதிமுறை!! தேசிய மருத்துவ வாரியம் அறிவிப்பு!! 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ வாரியம் புதிய சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில்  இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட்  நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் மூலம்தான் தற்போது வரை மருத்துவ மாணவர் சேர்க்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பல விதிமுறைகளை தேசிய மருத்துவ  ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனையடுத்து … Read more