தீபாவளி அன்று இனிப்பு காரம் சாப்பிடுவதற்கு முன்.. குடல் ஆரோக்கியமாக வைக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள்!!
பண்டிகை காலங்களில் தான் இனிப்பு காரப் பலகாரங்கள் அதிகம் கிடைக்கிறது.இதனால் பலரும் அதை அளவிற்கு அதிகமாக சாப்பிடுகிறார்கள்.இதனால் குடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.எனவே இனிப்பு காரம் சாப்பிட்டால் எந்த பாதிப்புகளும் வரமால் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லேகியத்தை செய்து வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)கரு மிளகு – ஐந்து 2)சுக்கு – சின்ன துண்டு 3)அதிமதுரம் – ஒன்று 4)திப்பிலி – இரண்டு 5)வால் மிளகு – ஐந்து 6)சித்தரத்தை – ஒன்று … Read more