நாவுரும் சுவையான மீன் குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

நாவுரும் சுவையான மீன் குழம்பு : சுவையாக செய்வது எப்படி? கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும். மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம். சரி வாங்க… மீன் குழம்பு எப்படி ருசியாக செய்யலாம் என்று … Read more

ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

ஊரே மணக்கும் செட்டிநாடு மட்டன் கறி குழம்பு : சுவையாக செய்வது எப்படி? செட்டிநாடு என்று பெயரை எங்கையாவது பார்த்தால் உடனே நம் நினைவிற்கு வருவது செட்டிநாடு மட்டன் குழம்புதான். அந்த அளவிற்கு பெயர் போனது செட்டிநாடு மட்டன் குழம்பு. செட்டிநாடு குழம்பை எல்லோரும் கடைகளில் சாப்பிட்டிருப்பாங்க. ஆனால், அதை நம் வீட்டிலேயே செய்து பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: மட்டன் – 2 கிலோ இஞ்சி – 3 துண்டு பூண்டு – 10 பல் … Read more

ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு! 

ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு! தீபாளியை நம் அனைவரும் ஆரோக்கியமாகவும் சுவையானதாகவும் கொண்டாட வேண்டும் அதற்காக ஒரு கார வகை பாசிப்பருப்பு முறுக்கு. அதனை எவவாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு கால் கிலோ, அரிசி மாவு கால் கப், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி மூன்று சிட்டிகை, வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை … Read more

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!!

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!! பாரம்பரிய ஓர் இனிப்பு பண்டம் என்னவென்றால் சற்றும் யோசிக்காமல் அதிரசம் என்று கூறலாம்.அக்காலத்தில் தீபாவளி என்றாலே நமது பாட்டிமார்கள் அதிரசத்தை சுட்டு பானையில் அடுக்கி வைப்பது உண்டு. ஆனால் இக்காலத்திலையோ பேக்கரியில் விற்கும் பல விதமான இனிப்பு பண்டங்களை பேக்கரியில் வாங்கி குவிக்கின்றோம். ஆனால் எத்தனை ஸ்வீட் வந்தாலும் இந்த அதிரசத்திற்கு ஈடாகுமா? வாங்கல் உங்கள் நாவை சுவைக்கும் அதிரசம் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதனை … Read more

தீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

delicious-dal-laddu-is-ready-for-diwali-try-it-too

தீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். பாசிப்பருப்பு லட்டு  இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு அரைகிலோ,நெய் தேவையான அளவு,பொடி செய்த சர்க்கரை கால் கிலோ,சிறிதளவு … Read more

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி!

diwali-sweets-ready-yummy-khaji-kudli

தீபாவளி ஸ்வீட் ரெடி! சுவையான காஜி கட்லி! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.மேலும் காஜி கட்லி இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம். காஜி கட்லி: தேவையான பொருள்: முந்திரி பருப்பு 1 கிலோ,சர்க்கரை முக்கால் கிலோ,சிறிதளவு குங்குமப்பூ, ,ஏலகாய் தூள் … Read more

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!   தேவையான பொருட்கள் : முதலில் மூளை இரண்டு , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன். இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைக்க தேவையான பொருட்கள் : பத்து மிளகு,அரை டீஸ்பூன் சீரகம் ,ஒரு பட்டை ,இரண்டு கிராம்பு , ஒரு ஏலக்காய்,கால் டீஸ்பூன் சோம்பு ,ஒரு … Read more

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்!

தீபாவளி ஸ்பஷல்! மட்டன் சுக்கா வறுவல்! தேவையான பொருட்கள் : எலும்பில்லாதமட்டன் கால் கிலோ ,உப்பு தேவையான அளவு, மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன் , தனியாத் தூள் இரண்டு டேபிள் ஸ்பூன் , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , எண்ணெய் தேவையான அளவு, பட்டர் அல்லது டால்டா தேவையான அளவு, கொத்துமல்லித் தழை ஒரு கைப்பிடி அளவு ,எலுமிச்சை சாறு ஒரு டீஸ்பூன், ஒரு பட்டை … Read more

மோதிஜூர் லட்டு! தீபாவளி ஸ்வீட் ரெடி!

மோதிஜூர் லட்டு! தீபாவளி ஸ்வீட் ரெடி! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான். அந்த வகையில் இனிப்பு பண்டங்களை நம் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். தீபாவளி ஸ்பெஷல் ரெசிபியாக தற்போது மோதிஜூர் லட்டு எப்படி செய்வது என்பதை காணலாம். தேவையான பொருட்கள்: முதலில் ஒரு கப் கடலை மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கால் டீஸ்பூன் உப்பு, சிறிதளவு கலர் பவுடர் … Read more