Religion

பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!!
பொங்கலோ.. பொங்கல்..!! தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக தொடக்கம்..!!! உலகெங்கும் வாழும் தமிழர்களின் பாரம்பரியமான திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. பொங்கல் ...

Manaiyadi Sasthiram 2024 : வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள் 2024
வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய மனையடி வாஸ்து சாஸ்திர அளவுகள்

புத்தாண்டில் மாஸ் காட்ட போகும் 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசிபலன்.
ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும், என்ற எண்ணம் இல்லாத மனிதன் இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால், புது வருடம் என்றால் ...

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம்
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தள்ளிப் போகிறதா? உங்களுக்கான எளிய பரிகாரம் திருமண வயதில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் ஏதோ சில காரணங்களால் திருமணம் தள்ளி ...

உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்
உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன் அறிவியல் ரீதியாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதயினம் அடைந்திருந்தாலும், இன்னமும் ஒரு சில ...

புத்தாண்டில் புதிய சர்ச்சை?
பிறக்கப் போகிற புத்தாண்டு ஒரு அபூர்வமான புத்தாண்டாகும் முதல் இரண்டு இலக்கங்கள் அடுத்து இரண்டு இலக்கங்களும் அமைந்துள்ளன(2020). இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் ...

கிறிஸ்துமஸ் ஸின் சிறப்புகள்!!!
உலகம் இன்று டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்துவ மக்களால் கொண்டாட படும் பண்டிகை ஆகும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறப்புகளை நாம் பார்ப்போம். ...

திருவண்ணாமலை மகா தீபம் நாளைவரை பக்தர்கள் காணலாம்?
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 10-ந் தேதி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது இதை தொடர்ந்து மலை உச்சியில் ...

வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம் இன்று ?
இன்றுமார்கழி பெரிய அஷ்டமி 19/12/19 வியாழன் அன்று அஷ்டமி சப்பரம் கொண்டாடப்படுகிறது உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவை தான் ...

இன்றைய ஆன்மீகம் -திருவெம்பாவை பாடல் 3
திருவெம்பாவை பாடல் 3 முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்புத்தடியோம் புன்மை ...