அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!!

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. மேலிடத்தில் தெளிவு படுத்திய அண்ணாமலை!! ஒத்திவைக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம்.. பரபரக்கும் தமிழக அரசியல்!! தமிழக அரசியலை சூடு பிடிக்க வைத்த அதிமுக – பாஜக கூட்டணி முறிவு பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் பாஜக கூட்டணியில் இருந்து தாங்கள் விலகுவதாக அதிமுக தலைமை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. திரு.அண்ணாமலை அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் … Read more

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!!

நாங்கள் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்போவது இல்லை!!! ஆலோசனை கூட்டத்தில் அதிமுக அறிவிப்பு!!! இன்று(செப்டம்பர்25) நடைபெற்ற அதிமுக கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக கட்சியுடன் கூட்டணி வைக்கப்  போவது கிடையாது என்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(செப்டம்பர்25) மாலை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார். சில வருடங்களாகவே … Read more

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன? அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், … Read more

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா??

A talk for teachers unions!! Will the demands be met??

ஆசிரியர் சங்கங்களுக்கான பேச்சு வார்த்தை!! கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?? தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கடந்த ஜூன் மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தற்போது அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக ஏராளமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த நிலையில், தற்போது இதற்கான … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சற்று முன்: ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி!! வெளிவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த வாரத்திலிருந்து தக்காளி விலையானது கிலோ ரூ 130 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இந்த விலையே தற்பொழுது வரை நீடித்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தக்காளி வாங்குவதில் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். நியாய … Read more