ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!!
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்த சுப்ரீம் கோர்ட்டு!! தீர்ப்பை எதிர்த்து மீண்டும் மனு கொடுத்த அமைப்பு!! ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறியதை அடுத்து மறு ஆய்வு செய்ய பீட்டா அமைப்பு மீண்டும் மனு அளித்துள்ளது. தமிழர் திருநாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. சில காலங்கள் கோர்ட்டின் தடை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது. இதை எதிர்த்து மக்கள் கூட்டம் திரண்டு போராட்டத்தில் இறங்கினர். இதன் … Read more