“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து!

“இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா..?” – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து! டி 20 உலகக்கோப்பை தொடருக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாகக் காத்துக் கிடக்கிறார். 2022 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்குகிறது. இந்த முறை கோப்பைக்காக 16 அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் எட்டு அணிகள் ஏற்கனவே போட்டியின் சூப்பர் 12 கட்டத்தை உருவாக்கியுள்ளன, ஆனால் மீதமுள்ள நான்கு இடங்கள் எட்டு அணிகளுக்கு இடையில், … Read more

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு!

மேலும் ஒரு வீரருக்குக் காயமா?… இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு! இந்திய அணி டி 20 உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த அணியில் ஒரு வீரருக்குக் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் … Read more

12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

12 அணிகள் மோதும் டி 20 உலகக்கோப்பை… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா? டி 20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடந்த நிலையில் அதற்கு முந்தைய ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்து கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு நடக்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அனைத்து அணிகளும் … Read more

டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

டி 20 உலகக்கோப்பையில் இருந்து முக்கிய வீரர் விலகல்… இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் பிட்னெஸ் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா … Read more

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்!

”டி 20 உலகக்கோப்பை தொடரில் இவர் கண்டிப்பா இருக்கணும்….” ரவி சாஸ்திரி பரிந்துரைக்கும் இளம் வீரர்! இந்திய அணியை டி 20 உலகக்கோப்பைக்காக தேர்வு செய்யும் பணிகள் இப்போதே தேர்வுக்குழு முன்பாக உள்ளன. டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 … Read more

டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து!

டி 20 உலகக்கோப்பையில் ஷமி இருப்பாரா….? பிசிசிஐ அதிகாரி தெரிவித்த கருத்து! இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில மாதங்களாக டி 20 போட்டிகளில் விளையாடுவதில்லை. டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதுதான் தற்போது பிசிசிஐக்கு இருக்கும் சிக்கலான வேலையாக அமைந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 15 பேரைத் … Read more

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து

“கோலி அணிக்குள் திரும்புவது எங்கள் கையில் இல்லை…” பிசிசிஐ அதிகாரி கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக ரன் குவிக்க முடியாமல் தவித்து வருகிறார். விராட் கோஹ்லி, தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அப்போதில் இருந்து அவருக்கும் பிசிசிஐக்கும் சுமூகமான உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் … Read more

டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்!

டி 20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்… பிசிசிஐ அதிகாரி ஒருவரின் லேட்டஸ்ட் அப்டேட்! தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் தோனிக்கு முன்பே விளையாட ஆரம்பித்தாலும், தினேஷ் கார்த்திக்கு தொடர்ந்தாற்போல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அணிக்குள் வருவதும் சில போட்டிகள் விளையாடுவதும் பின்னர் நீக்கப்படுவதும் என இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக கூட செயல்பட்டார். 2022 ஆம் ஆண்டில் ஒரு ஐபிஎல் தொடரின் மூலமாக, தினேஷ் … Read more