“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!
“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்! நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் பூம்ரா இல்லை. கடந்த மாதம் ஆசிய கோப்பைக்கு முன்னதாக பும்ரா முதுகில் காயம் அடைந்ததால், அந்த தொடரை தவறவிட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு அவர் திரும்பினார், ஆனால் மீண்டும் காயம் … Read more