ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள்!!

ரோஹித் போட்ட பிளான் – கோலிக்கு ஓய்வு? கடுப்பான ரசிகர்கள் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று சூப்பர் 4 சுற்றில் இந்தியா – வங்கதேச அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அதிரடியாக 5 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறக்க ரோஹித் சர்மா திட்டமிட்டிருக்கிறாராம். சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடக்கூடியவர்தான். கடந்த டி20 போட்டிகளில்தன்னுடைய … Read more

இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தா? வெளியான தகவல் : ஷாக்கான ரசிகர்கள்!!

இந்தியா, பாகிஸ்தான் போட்டி ரத்தா? வெளியான தகவல் : ஷாக்கான ரசிகர்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான், நேபாள அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் நேபாள அணியை துவம்சம் செய்து பாகிஸ்தான் தன் முதல் வெற்றியை பதிவு செய்து ஆட்டத்தை துவக்கியுள்ளது. இந்நிலையில், நாளை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் … Read more

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள்… ஆஸி அணியை மிரட்டிய ஷமியின் வேகம்!

நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள்… ஆஸி அணியை மிரட்டிய ஷமியின் வேகம்! இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை  தொடர் தொடங்குவதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்னரே சென்று அங்கு சில அணிகளோடு பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இதில் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோலி, ஷமி போன்றவர்கள் இன்னும் போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய அணியோடு பயிற்சி ஆட்டத்தில் … Read more

ஒரு ஆண்டாக டி 20 போட்டி விளையாடாத ஷமி… இந்திய அணிக்கு பலமா? பலவீனமா?

இந்திய அணியில் பூம்ராவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்ட முகமது ஷமி டி 20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. மேலும் இவர்கள் மூவரும் ஆஸ்திரேலியாவுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் இப்போது முகமது ஷமி … Read more

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ!

உலகக் கோப்பையில் பூம்ராவுக்கு பதில் இவர்தான்… அறிவித்தது பிசிசிஐ! இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் விளையாடும் வீரர் யார் என்பதை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு டி 20 உலகக்கோப்பையில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த … Read more

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து!

தொடர் நாயகன் விருது பெற்ற சிராஜ்… டி 20 உலகக்கோப்பை குறித்து சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து! இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில … Read more

உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்!

உலகக்கோப்பையில் பூம்ராவுக்கு பதில் யார்…. சூசகமாக உணர்த்திய பயிற்சியாளர் டிராவிட்! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்ப்ரீத் பூம்ரா காயம் காரணமாக டி 20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணிக்கு டி 20 தொடரில் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது பூம்ராவின் விலகல். கடந்த சில ஆண்டுகளாக இந்திய பந்துவீச்சின் நம்பிக்கையாக பூம்ரா இருந்து வருகிறார். இந்திய அணியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் பவுலராக அவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு

பும்ரா காயம்… மீண்டும் டி 20 அணியில் ஷமி?… உலகக்கோப்பையில் வாய்ப்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி கடந்த ஒரு ஆண்டாக டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். ஷமி டி 20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில … Read more

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்!

ஆசியக்கோப்பை அணியில் அந்த வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பு… முன்னாள் வீரர் விமர்சனம்! ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இடம்பெறவில்லை. சமீபத்தில் ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை. இது தற்போது விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாகவே அவர் டி 20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா முகமது … Read more