இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

இன்று முதல் தலைவர் 170 படப்பிடிப்பு ஆரம்பம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்டோபர்4) முதல் தொடங்கியுள்ளதாக படக்குழு ஒரு புதிய போஸ்டர் ஒன்றை ரிலீஸ் செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய … Read more

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது படமான தலைவர்170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் … Read more

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினியுடன் நடிக்கும் சார்பட்டா நடிகை!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது திரைப்படமான தலைவர்170 திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின். பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக அவருடைய 170வது திரைப்படமான தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தலைவர். 170 திரைப்படத்தை இயக்குநர் டி.ஜி. ஞானவேல் அவர்கள் இயக்குகிறார். ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். … Read more

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! 2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற … Read more

தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

தலைவர்170 படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள காரியம்!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!! நடிகர் ரஜினிகாந்த் அடுத்து நடக்கவிருக்கும் தலைவர் 170 திரைப்படத்திற்காக புதிதாக ஒரு செயலை செய்யவுள்ளார் என்று வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. … Read more

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்?

சூப்பர் ஸ்டார் Vs உலக நாயகன்.. வசூல் மன்னன் யார்? தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.அந்தவகையில் ஒரே நேரத்தில் வெளியான இவர்களின் படங்களின் மூலம் ரசிகர்கள் யாரை வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடினர் என்பது குறித்த விவரம் இதோ. 1.பைரவி Vs இளமை ஊஞ்சல் ஆடுகிறது இயக்குநர் எம்.பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி … Read more

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!!

ரஜினியால் பறிபோன பட வாய்ப்பு.. காரணம்? புரட்சி கலைஞரானது இப்படி தான்!! தமிழ் திரையுலகில் 80,90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வெற்றி நடை போட்டவர் விஜயகாந்த்.இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர்.அன்று வரை விஜயராஜ் என்று இருந்த இவர் தன் பெயரில் இருந்த ‘ராஜ்’ என்பதை நீக்கி விட்டு ‘காந்த’ என்பதை இணைத்து கொண்டார்.அதனை தொடர்ந்து அகல் விளக்கு,தூரத்து இடி முழங்கம் என்று இதுவரை 150க்கும் மேற்பட்ட … Read more

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!!

சந்திரபாபுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு!!! ஆந்திர அரசியலில் பரபரப்பு அதிகரிப்பு!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு அவர்களை ஜெயிலில் சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மனு அளித்துள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இராஜமுந்திரியில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சந்திப்பதற்கு ஜனசேனா … Read more

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!!

ரஜினியை கண் கலங்க வைத்த திரைப்படம்!! இதனால் ரொம்ப எமோஷ்னல் ஆகிட்டார்!! கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாகவும்,வசூல் மன்னனாகவும் வலம் வரும் நடிகர் ரஜினி காந்த்.தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றாலும் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.இளம் வயது ரஜினிக்கு என்று இருந்த நடை,தனி ஸ்டைல் தற்பொழுது 72 வயது ஆன பின்பும் மாறாமல் இருக்கிறது.இதனால் தான் ரசிகர்களால் தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார். தற்பொழுது தமிழில் முன்னணி நட்சத்திரமாக வலம் ரஜினி ஆரம்பகாலத்தில் பல சவால்களை சந்திக்க … Read more

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்!

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு? சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்த முக்கிய தகவல்! கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார்.1996லிருந்து ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த ரஜினி கடந்த 2021 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.இதனால் அவரது ரசிகர்கள் … Read more