தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை உச்சம்!! பொதுமக்கள் அவதி!!
தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை உச்சம்!! பொதுமக்கள் அவதி!! அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தக்காளி, சின்ன வெங்காயம், அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஒவ்வொரு முறை … Read more