144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!!

144 தடை உத்தரவு.. அரசின் அதிரடி நடவடிக்கை!! காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடக மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நீடித்து வருகிறது.இதனால் அவ்வப்போது போராட்டங்கள்,பந்த் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.ஆண்டிற்கு ஒரு முறையாவது இந்த காவிரி நீர் குறித்த பிரச்சனை எழுந்து விடும்.தமிழக மக்களுக்கும்,டெல்டா விவசாயிகளுக்கும் முக்கியமான வாழ்வாதாரம் காவிரி நீர்.இவை திறக்கப்பட்டால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை தமிழகத்தில் இருக்கிறது. அதனோடு தமிழக மக்களுக்கு குடி நீர் தேவையை … Read more

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

144 prohibitory order for this district from September 9 to October 31!! District Collector action!!

செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை இந்த மாவட்டத்திற்கு 144 தடை  உத்தரவு!! மாவட்ட ஆட்சியர் அதிரடி!! வருகின்ற செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 31-ஆம் தேதி வரை  ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரத்தில் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷார் ஆட்சி செய்த போது அவர்களுக்கு எதிராக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் … Read more

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!!

144 Prohibitory Order for 5 Districts!! Important information released!!

5 மாவட்டங்களுக்கு 144  தடை உத்தரவு!! வெளிவந்த முக்கிய தகவல்!! அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தில் வன்முறை சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. அதாவது, கடந்த திங்கள் கிழமை அன்று நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சில பேர் கற்களை வீசி தாக்குதலில் இறங்கினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் அதிகமாகி களவரமாக மாறியது. இந்த வன்முறையால் வாகனங்கள் மற்றும் பல்வேறு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் நடந்து கொண்டிருந்த … Read more

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!!

Arikomban elephant roaming around Kambam area!! Public fear!!

கம்பம் பகுதியில் சுற்றி வரும் அரிக்கொம்பன் யானை!! பொதுமக்கள் அச்சம்!! கேரளா மாநிலத்தில் உள்ள கிராமங்களை சுற்றியிருக்கும் பகுதிகளில் அரிக்கொம்பன் என்ற காட்டு யானை பொதுமக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இந்த யானை இது வரை 8 பேரை கொன்றுள்ளது. கடந்த வாரம் கேரளா வனத்துறையினர் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பிறகு அது தேக்கடி புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. அப்போது இதன் கழுத்தில் “ரேடியோ காலர்” என்ற கருவி … Read more

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

இந்த 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு! கோட்டாட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!  கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் திருச்சி மாவட்டத்தில் 4 கிராமங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அன்பில் கிராமத்தில் ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்தக் கோவிலில் அந்த பகுதியை சுற்றியுள்ள ஜங்கம ராஜபுரம், மங்கம்மாள் புரம், கீழ அன்பில் ஆகிய மூன்று கிராமங்களை … Read more

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி!

Prohibition order 144 will come into effect from tomorrow! This is the reason people suffer!

நாளை முதல் அமலாகும் 144 தடை உத்தரவு! இதுதான் காரணமா மக்கள் அவதி! தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் கோவை ஆகிய இடங்களில் ஜி 20 க்கான நிகழ்வுகள் நடத்தப்பட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை 200 க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் கருத்தரங்குகள் இந்தியாவில் உள்ள 56 நகரங்களில் நடைபெறுகின்றது. மேலும் புதுச்சேரியில் ஜி … Read more

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை!

Violation of 144 Prohibitory Order will take strict action! Police alert!

144 தடை உத்தரவு மீறினால் கடும் நடவடிக்கை! காவல்துறை எச்சரிக்கை! கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் சூரத்கல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட காடிபல்லா நான்காவது பிளாக்கை சேர்ந்தவர் ஜலீல். இவர் அதே பகுதில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.அவர்கள் திடீரென கடைக்குள் புகுந்து ஜலீலை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி உள்ளனர். … Read more

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! 

Shocking information for alcoholics! Holiday for Tasmac shops for four days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கர் தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பலர் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கம். இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகை புரிவதால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதுமட்டுமின்றி தேவையற்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க 144 … Read more

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு

2 மாதங்களுக்கு இந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு – வெளியான திடீர் அறிவிப்பு இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது வெளியிட்டுள்ளார். 144 தடை உத்தரவு தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவரான இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு … Read more

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து!

மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு! இன்டர்நெட் சேவையும் ரத்து! பாஜகவில் இருக்கும் தகவல் தொடர்பாளர் நுகர் சர்மா என்பவர் தொலைக்காட்சியில் நடைபெற்ற வாக்குவாதத்தில் முகமது நபிகள் குறித்து தவறான முறையில் சித்தரித்து பேசினார். இந்த உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது.இவர் பேசியதை தொடர்ந்து சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் இவர் பேசியதற்கு ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போலத்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் தையல்காரர் ஒருவர் … Read more