இந்திய அணிக்கு இரண்டாவது தோல்வி.

[spacing size=””] ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியுற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கின. இந்நிலையில், துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, … Read more

இந்திய அணி தடுமாற்றம், உலக கோப்பை தொடரில் நீடிக்குமா இந்தியா?

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் ஆடிவருகின்றன. இரு அணிகளும் தாங்கள் ஆடிய முதல் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியிடம் தோல்வியற்ற நிலையில், வாழ்வா சாவா என்ற நிலையில் இந்த ஆட்டத்தை தொடங்கியுள்ளன. இதுவரை 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில், நியூசிலாந்து அணியை வென்றதே இல்லை என்ற … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் அஸ்கார் ஆப்கான் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

தமிழகத்தில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்கு டெல்லி சென்றிருந்தார். விருது பெற்ற பின் டெல்லியிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தார். பிறகு தம் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதனை … Read more

ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும். … Read more

14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை-அரசு அதிரடி அறிவிப்பு.!!

ஹரியானா மாநிலத்தில் 14 மாவட்டங்களில் பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு கால நேரங்கள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சில மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியை ஒட்டியுள்ள பிவானி, சர்கி … Read more

இன்று வாழ்வா.? சாவா.? போட்டியில் இந்தியா- நியூசிலாந்து மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் இரண்டுமே தலா ஒரு போட்டியில் விளையாடி தோல்வியை தழுவியுள்ளது. இந்த இரண்டு அணிகளையுமே பாகிஸ்தான் தான் தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், இன்று நடைபெறவுள்ள … Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கனமழை எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்.!!

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரும் அதன் காரணமாக, நேற்று … Read more

ஸ்விங் பௌலிங்கில் திணறும் இந்திய டாப் வீரர்கள், நியூசிலாந்தின் புதிய யுக்தி?

T 20 உலக கோப்பை கிரிக்கட் போட்டி, துபாயில் ஷார்ஜாவில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இது 12 டாப் நாடுகளை அட்டவணையில் இது வரை .கொண்டுள்ளது. இந்த அணிகள் க்ரூப் 1, க்ரூப் 2 என மொத்தம் ஆறு, ஆறு நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. க்ரூப் 1: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ். க்ரூப் 2: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூசிலாந்து, இந்தியா, ஸ்காட்லந்து மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் போட்டிகளம் … Read more

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்!

Actor's body cremated with state honors! Heavy-hearted public!

நடிகரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கனத்த இதயத்தில் பொதுமக்கள்! கன்னட திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திகழ்பவர் பவர் ஸ்டார் என்று மக்களால் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் நேற்று முன்தினம் பெங்களூருவில் மாரடைப்பால் அகால மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் – பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். இவருக்கு வயது 46 மட்டுமே. அவரது இந்த மரணத்தை, அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், மற்றும் கன்னட மக்கள் யாராலும் நம்பமுடியவில்லை. … Read more