Chennai

Chennai

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு

Anand

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்ய இணைய முகப்பு – அமைச்சர் அறிவிப்பு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு இணைய முகப்பு உருவாக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ...

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது!

Savitha

பாம்பை வாயால் கடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூவர் கைது! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சின்ன கைனுர் பகுதியில் தண்ணிப் பாம்பை வாயால் கடித்து துப்பிய ...

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி!

Savitha

சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியின் போது 7 வயது சிறுவன் பலி! பயிற்சியாளர்களின் அஜாக்கிரதையால் தான் சிறுவன் இழந்துவிட்டதாக பெற்றோர் தரப்பில் ...

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா

Savitha

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் மருந்துக்குத் தடை விதித்தது அமெரிக்கா காஞ்சிபுரத்தில் தயா­ரிக்­கப்­பட்ட கண் மருந்தைப் பயன்­படுத்­திய அமெ­ரிக்­கர்­கள் பல­ருக்கு பார்வை இழப்பு உள்ளிட்ட பல்­வேறு வித­மான பாதிப்பு­கள் ...

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Savitha

நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி படிப்பில் இடஒதுக்கீடு கோரி மாணவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி நீரழிவு நோயை இயலாமையாகக் கருதி, எம்.பி.பி.எஸ் படிப்பில் இடஒதுக்கீடு கோரி ...

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

Savitha

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் ...

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு 

Savitha

தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும் – பாடலாசிரியர் பா விஜய் பேச்சு சூரியனைப் பார்த்தால் தாமரை மலரும் ஆனால் தமிழகத்தில் சூரியனைப் பார்த்தால் தாமரை கருகும். ...

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!!

Savitha

ரூ 3.60 கோடி சொத்து வரி செலுத்த கூறி சென்னை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க மறுப்பு!! சென்னை ரேஸ் கிளப் செலுத்த வேண்டிய சொத்துவரியில் ...

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

கலாக்‌ஷேத்ரா மையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்!!

Savitha

கலாக்‌ஷேத் ரா மையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்!! கலாஷேத்ரா மைய முக்கிய நிர்வாக உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது இதில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்!!

Savitha

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க நிர்வாகத்திடம் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க கலாஷேத்திரா நிர்வாகம் மறுப்பு ...