District News

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை

Savitha

நீரின்றி விவசாயப் பயிர்கள் வாடுவதால் தண்ணிர் லாரி மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் அவல நிலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி ஆர்ப்பாக்கம் மற்றும் அதன் ...

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்!

Savitha

பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்! கிருஷ்ணகிரியில் மாங்காய் ஒரு டன்னுக்கு 50,000 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட ...

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு 

Jayachithra

சாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு சென்னையில் உள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் சாலையோரம் உள்ள மீன் கடைகளை அகற்றியதை தொடர்ந்து, கடந்த இரண்டு ...

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Savitha

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் ...

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Savitha

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கடலூர் சங்கொலிக்குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் கடலூர் ஏணிக்காரன் தோட்டம் ...

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது!

Savitha

கட்டுமான அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மேயரின் நேர்முக உதவியாளர் உள்பட 2 பேர் கைது! கடலூரில் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் ...

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி!

Savitha

எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ: புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி! பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலையில் தீ – 30க்கும் மேற்பட்ட கிராமங்களை ...

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! 

Savitha

செங்கல்பட்டு கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு மீண்டும் பணி! செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கான்கார்டு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ...

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர்

Savitha

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீர் சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மிதக்கும் மஞ்சள் நிற கழிவு நீரால் ...

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Savitha

விவசாய நிலத்தில் மின் வேலி அமைத்து மின் திருட்டில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை! வனப்பகுதியில் விவசாய நிலங்களுக்கான மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு ...