மாணவர்களே ரெடியா?? 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
மாணவர்களே ரெடியா?? 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!! தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த தேர்வில் 11 ஆம் வகுப்பு தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் மாதம் துணை … Read more