30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!!
30 நாள் இதை சாப்பிடுங்க!! இனி கண்ணாடி இல்லாமல் நேராக பார்க்கலாம்!! இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், பலருக்கும் கண்பார்வை பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சியின் முன் இருப்பது தான் முக்கிய காரணம் என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவரது கண்பார்வை பலவீனமாவதற்கு மரபணுக்கள், முதுமை, கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அல்லது போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவற்றால் கூட இருக்கலாம். அதிலும் மங்கலான பார்வை, கண்களில் இருந்து நீர் வடிதல் அல்லது … Read more