வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !!
வெறும் வயிற்றில் ஊற வைத்த வெண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் இவ்வளவு நன்மையா? அட தெரியாம போச்சே !! மலிவாக கிடைக்கும் வெண்டைக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. வெண்டைக்காயை சிறுவர்கள் முதல் பெரியவரகள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவார்கள். வெண்டைக்காயில், புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள், தயாமின் உட்பட பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வெண்டைக்காயில் எந்த அளவிற்கு மருத்துவ குணம் உள்ளதோ, அதே அளவிற்கு வெண்டைக்காய் நீரிலும் அதிகமான மருத்துவ குணம் உள்ளன. எப்படி … Read more