புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்!
புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் சஞ்சாரத்தால் பேரதிஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள்! கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், வரும் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 17ம் தேதி வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்ப்போம் – மிதுனம் கன்னி ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால், மிதுன ராசிக்காரர்களே உங்களக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்கள் மேல், சூரியனின் ஏழாம் பார்வை, கர்ம ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுடைய … Read more