நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி?

நாக்கில் எச்சில் ஊறும் சுவையான மாம்பழ பாயாசம் – செய்வது எப்படி? மாம்பழம் என்று பெயரைக் கேட்டாலே நாக்கில் எச்சில் ஊறுதா? பின்னே இருக்காதா என்ன… நாம் விரும்பி சாப்பிடும் பழங்களில் மாம்பழம் முதலிடம் பிடிக்கும். இதன் சுவையான எல்லோரும் அடிமையாகிவிடுவார்கள். மேலும் மாம்பழம் சுவைக்கு புகழ் பெற்றது மட்டுமல்ல, அதனுள் இருக்கும் மருத்துவ குணங்கள்தான். இத்தனை ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு குறைவாக உள்ளது. மேலும், அதில் நார்ச்சத்து மற்றும் … Read more

மக்களே அலார்ட்!! பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

People alert!! Know this before eating almonds!!

மக்களே அலார்ட்!! பாதாம் பருப்பை சாப்பிடுவதற்கு முன் கட்டாயம் இதை தெரிந்து கொள்ளுங்கள்!! நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அதிக சத்துள்ள மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் பலரும் நட்ஸ் எடுத்துக் கொள்வது வழக்கம். இவ்வாறு நற்செய்தி எடுத்துக் கொள்பவர்கள் யார் எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் … Read more

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா.. அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !!

மாதுளம் பழத்தை சாப்பிட்டு தோளை தூக்கி வீசிவிடுவீர்களா… அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்… மாதுளம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் உள்ளே உள்ள தோலை நாம் தூக்கி வீசி விடுகிறோம். அவ்வாறு தூக்கி வீசப்படும் தோலில் நிறைய சத்துக்கள், நிறைய நன்மைகள் உள்ளது. இந்த மாதுளம் பழத் தோலில் என்ன சத்துக்கள் உள்ளது என்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் எல்லாரும் மாதுளம் பழத்தை பிரித்து அதில் உள்ள சிறிய சிவப்பு … Read more

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!

எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!   எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் உள்ளது. இந்த எலுமிச்சை பழமானது நம் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. எலுமிச்சை பழத்தை நாம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது.   எலுமிச்சை பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் A, B3, B6, C, E போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும் … Read more

தினமும் கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!

தினமும் கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!! கவனி கருப்பு கவனி அரிசி ஒரு காலத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இது அதிக மருத்துவ குணம் நிறைந்த அரிசியாக இருந்ததால் அரசர்கள் மட்டும் பயன்படுத்தி வந்தனர். இந்த அரிசியின் மருத்துவத்தை அறிந்ததால் சாமானிய மக்களும்  அரிசியை உண்பதற்கு ஆரம்பித்ததால். இந்த  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இந்த அரிசியினை தடை செய்தார்கள். இதனால் இது தடை … Read more

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!!

இவ்வளவு நன்மை இருக்குன்னு தெரிஞ்சா!! இனிமே சாப்பிடாம இருக்க மாட்டீங்க!! பச்சை பயிரில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்.பச்சை பயிரில் இவ்வளவு நன்மைகளா? இதில் கொழுப்புகள் குறைவாகவும் மீதி நியூட்ரியன்ட்ஸ் அதாவது போலிக் ஆசிட் , பாஸ்பரஸ், புரோட்டின் ,மெக்னீசியம், சைபர் இதுபோன்ற நிறைய இருக்கிறது .அதனால் இதில் ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக உள்ளது. இன்ஃப்ளமேஷன், இதய நோய் இதுபோன்ற பிரச்சனைகளை தடுக்கும். வெயில் காலத்தில் பச்சை பயிரை சூப்பாக வைத்து குடித்தால் உடம்புக்கு நல்ல ஆரோக்கியத்தை … Read more

தினமும் ஒரு பழம் போதும் 10 நோய்களுக்கு 1 சொல்யூஷன்!! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!!

தினமும் ஒரு பழம் போதும் 10 நோய்களுக்கு 1 சொல்யூஷன்!! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!! கொய்யா பழத்தில் நம் உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் கொய்யாப்பழம்  மலிவான விலையிலும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவாக உள்ளது.  கொய்யா பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி சக்தியை அதிகரிக்கும் திறன் உள்ளது. இதன் மூலம் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முடியும். கொய்யா பழத்தில் விட்டமின் சி ஏ … Read more

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்!

கால்சியம் சத்து குறைபாடு ஒரே மாதத்தில் சரியாக வேண்டுமா? ஐந்து அத்திப்பழம் போதும்! இயற்கையாக கிடைக்கக்கூடிய அத்திப்பழத்தில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவு மூலமாக காணலாம். அத்திப்பழம் என்பது நாட்டு அத்தி மற்றும் சீமை அத்தி என்று இரண்டு விதமாக உள்ளது. இதில் உள்ள சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம்,பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, நார்ச்சத்து போன்றவை அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதனை நாம் அதிக இடத்தில் பார்க்க முடிவதில்லை ஆனால் கடைகளில் கிடைக்கிறது. இதனை தினசரி … Read more

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

திராட்சை பழம் எடுத்துக் கொண்டால் ஏற்படும் நன்மைகள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்! திராட்சை பழத்தில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். இயற்கை கொடுத்துள்ள மிகச் சிறந்த பழங்களில் ஒன்றாக இருப்பது திராட்சை. இந்த பழமானது, கருப்பு, சிவப்பு, பச்சை ஆகிய மூன்று நிறங்களில் உள்ளது. இதில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். திராட்சைப் பழங்களில் அதிகப்படியான வைட்டமின் சி, கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், இரும்பு … Read more

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்!

சோற்று கற்றாழையில் உள்ள மகத்துவம்! இத்தனை நோய்களும் உடனே குணமாகும்! சோற்றுக்கற்றாழையை பயன்படுத்துவதன் மூலமாக கிடைக்கக்கூடிய நன்மைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம் கற்றாழைகளின் இதமான கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிருங்கற்றாழை என பல விதங்கள் உள்ளது. அதில் ஒன்று சோற்றுக்கற்றாழை ஆகும். சோற்றுக்கற்றாழையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி 12, ஆன்ட்டி ஆக்சிடென்ட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் 75க்கும் மேற்பட்ட நுண்ணூட்டச் சத்துக்களை கொண்டுள்ளது.சோற்றுக்கற்றாழை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு … Read more