கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் !
கணவன்மார்கள் உஷார் ஹெல்மெட் போடாமல் சென்று சிக்னலில் மாட்டிய கணவன் ! விவாகரத்து வரை கொண்டு சென்ற விவகாரம் ! பைக்கில் இளம்பெண்ணுடன் சென்ற நபர் சிக்னலில் ஹெல்மெட் போடாமல் சென்றதால் மனைவியிடம் வசமாக மாட்டி வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை விவகாரத்து வரை சென்றுள்ளது. கேரளா மாநிலத்தில் நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இளம்பெண் ஒருவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த இருசக்கர வாகனம் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனைவியை … Read more