தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி  

Is the head of Annamalai wrong? What was the decision of the Delhi High Court?

தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியா? முதலில் இதை செய்யுங்க! மூத்த பத்திரிக்கையாளர் குபேந்திரன் பேட்டி சென்னை: தமிழ்நாட்டில் பாஜக வலுவின்றி இருப்பதை உணர்ந்து கொண்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது தமிழ்நாட்டில் பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் தான் உள்ளது என கூறியுள்ளார். அண்ணாமலை பேச்சு: தமிழ்நாட்டில் சமீப காலமாக பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இனிவரும் … Read more

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு 

Becoming refugees in our own land.. Get out of the NLC!! Bamaka leader Anbumani started the walk!!

மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து பாமக போராட்டம் அறிவிப்பு  மக்கள் எதிர்ப்பையும் மீறி நிலங்களை சமன் செய்வதா? என்எல்சி, அரசின் அடக்குமுறையை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் 11-ஆம் தேதி பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மக்கள் நலனை விட என்.எல்.சி நிறுவனத்தின் வணிக நலனே முக்கியம் என்பதை தமிழ்நாடு அரசும், கடலூர் மாவட்ட நிர்வாகமும் … Read more

ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா?

O. Panneerselvam meeting with Edappadi Palaniswami? K. P. Krishnan's answer!!

ஓபிஎஸ்ஸின் பின்னடைவுக்கு காரணம் அவரா? இபிஎஸ்ஸின் ராஜ தந்திரமா? அதிமுக ஓ பன்னீர் செல்வத்தின் கையை விட்டு போவதற்கு முக்கியமான காரணம் ஓ பன்னீர்செல்வம் எடுத்த சில முடிவுகள் தான் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ் எடுத்த சில தவறான முடிவுகள் தான் அவரது செல்வாக்கு மற்றும் ஆதரவு குறைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் இறுதி நாட்களில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்புக்கான இட … Read more

திமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம் 

Challenge to DMK.. If this alone is not true, I will leave politics the next moment - Annamalai obsession!!

திமுக ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்றிய வாக்குறுதிகளை விட ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்த படங்களே அதிகம் – அண்ணாமலை காட்டம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று அதிமுக வேட்பாளர் தென்னரசு அவர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக … Read more

திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி

Salem - Ulundurpet highway 4 lane system. Happy motorists!

திமுகவுடன் பாமக கூட்டணியா? விசிகவை சமாளிக்க ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. நாளடைவில் அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியதாகவும் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பாமக திமுக கூட்டணியில் இணையவுள்ளதாகவும் வதந்திகள் வெளியாகி வந்தன இந்நிலையில் தான் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் … Read more

கரையை கடக்கிறது மாண்டஸ்.. இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்..!

மழைக்காலத்தில் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகிறது. குறிப்பாக புயல் போன்ற பேரிடர் சமயங்களில் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியமாகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று புயல் கரையை கடக்க உள்ள நிலையில் தேவையற்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது. அதே போல பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மரங்களின் கீழ் நிற்பதை தவிர்க்க வேண்டும். அபத்தான இடங்களில் Selfie எடுப்பதி … Read more

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை

Modi-News4 Tamil Online Tamil News

மேஜிக் மோடி.. அசுர வெற்றியில் பாஜக! குஜராத்தில் கெத்தாக மலர்ந்த தாமரை குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக 157 தொகுதிகளை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்கிறது. குஜராத்தை பொறுத்தவரை, கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பது கூடுதல் ஸ்பெஷல் காரணங்கள். 6 முறை குஜராத்தை ஆண்ட பாஜக, 7 வது முறையும் ஆட்சியை பிடிக்கும் வியூகங்களை கையில் எடுத்தது. பாஜக மீது அதிருப்தி … Read more

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?

Edappadi Palaniswami Property List

40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா? சென்னை: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை கையில் எடுக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி. இது அச்சுஅசல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடிக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு … Read more

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு

stalin-modi-amit shah

திமுக பக்கம் மெல்ல சாய்கிறதா பாஜக.. அதிமுகவை கழட்டி விடுகிறதா? புது ரூட்டில் கூட்டணி கணக்கு சென்னை: வரப்போகும் எம்பி தேர்தலில், திமுக – பாஜக கூட்டணி அமையக் கூடுமோ? என்ற ஒரு சந்தேகம் சோஷியல் மீடியாவில் திடீரென கிளம்பி உள்ளன. இதற்கு என்ன காரணம்? அப்படி இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பது சாத்தியமா? திமுக – பாஜக கூட்டணி நேற்றைய தினம் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, “அனைத்து கட்சிகளும் … Read more

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக?

VCK Thirumavalavan

கரைகிறதா காவி சாயம்.. சிதறுகிறதா திருமாவளவனின் தலித் ஓட்டுக்கள்! பாஜக வியூகங்களை முறியடிக்குமா விசிக? சென்னை தமிழகத்தில் தலித் வாக்குகளை பெறுவதற்காக பாஜக எடுத்து வரும் முயற்சிகள் கை கொடுக்கின்றனவா? அல்லது விசிகவின் தலித் வாக்கு வங்கியை சிதறடிக்க பாஜக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகளை தருகின்றனவா? ஒரு காலத்தில் பிராமணர்கள் தலைவராக பிரதானமாக இருந்த பாஜகவில், பிராமணர் அல்லாத தலைவர்களின் நியமனமும் ஆரம்பமானது. இதற்கு, வாக்கு அரசியல் பிரதான காரணமாக அமைந்தது. அரசியல் ஆதாயத்துக்காக, பாஜகவை சாராதவர்களின் … Read more