அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா??
அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா?? இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் தான் நடிகை அதிதி சங்கர். இவர் ஒரு பின்னணி பாடகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் கார்த்தி அவர்களுடன் இணைத்து விருமன் என்னும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து உள்ளார்.இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் வந்த “மதுர வீரன்” என்கின்ற பாடலையும் இவரே … Read more