20 நாட்களில் சர்க்கரை அடியோடு குறையும்! அனுபவ உண்மை!
இன்று அனைவரும் சந்திக்கும் பிரச்சினை சர்க்கரை நோய். பிறந்த குழந்தைகளுக்கு கூட சர்க்கரை நோய் வரும் ஆபத்து இன்றைய காலகட்டத்தில் உள்ளது. 40 வயதைத் தாண்டினாலே அனைவருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. ஆசைப்பட்டது எதுவும் சாப்பிட முடியாமல் அவர்கள் தவிக்கும் தவிப்பை சொல்லிமாலாது. நீரிழிவு, சர்க்கரை, மதுமேகம், இனிப்பு நோய், நீராம்பல் என பல பெயர்கள் இந்த சர்க்கரை நோய்க்கு உண்டு. நிரந்தரமாக சர்க்கரைநோய்க்கு சித்தர்கள் அருளிய வைத்தியத்தை இப்பொழுது காண்போம்.நம்மை நாமே பார்த்து கொள்வது தான் … Read more